ஷ்ரத்தா படுகொலை வழக்கில் டெல்லி காவல்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்.?

டெல்லி: ஷ்ரத்தா படுகொலை வழக்கில் டெல்லி காவல்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக தகவல் தெரியவந்துள்ளது. அப்தாப் பூனாவாலாவிற்கு எதிரான குற்றப்பத்திரிகையை டெல்லி சாக்கேட் கோர்ட்டில் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

Related Stories: