லஞ்சம் புகார் எதிரொலி: திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியரை பணியில் இருந்து விடுவித்து மதுரை ஆட்சியர் உத்தரவு

மதுரை: திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் பணியில் இருந்து சவுந்தர்யாவை விடுவித்து மதுரை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தலையாரி பணி நியமனத்தில் லஞ்சம் வாங்கிக் கொண்டு வினாத்தாள்களை திருத்த உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Related Stories: