டெல்லி மாநகராட்சிக்கு மேயர், துணைமேயர் தேர்தல் இன்று நடக்கிறது..!!

டெல்லி: டெல்லி மாநகராட்சி மேயர், துணைமேயர் மற்றும் 6 நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் இன்று நடக்கிறது. மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்ற பிறகு மேயர், துணைமேயர் தேர்தல் நடக்கிறது.

Related Stories: