×

அதிக வாக்கு வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி பெறுவார்: வைகோ பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினார். அவருக்கு வைகோ சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். சந்திப்புக்கு பின்னர் வைகோ அளித்த பேட்டி: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிற்பதால், மிகப்பெரும்பான்மையாக வாக்கு வித்தியாசத்திலே வெற்றி பெறுவார் என்றார்.

Tags : Ilangovan ,Vigo , Elangovan will win by a large margin: Vaiko Petty
× RELATED மக்களை பிரிவுபடுத்தி பேசுவது பிரதமர்...