சென்னை கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களின் ஊதிய மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு குழு அமைப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 23, 2023 கூட்டுறவு ஊதியத் திருத்தம் பற்றிய தமிழக அரசுக் குழு பொதுத்துறை சர்க்கரை மில் ஊழியர் சென்னை: கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களின் ஊதிய மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது. ஊழியர்கள் ஊதியத்தை மறுநிர்ணயம் செய்ய சர்க்கரைத்துறை கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள முதல் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன..!!
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு, 89,000 மின் கம்பங்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
திருநின்றவூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தை நோக்கி இந்தியா செல்கிறது: கே.ஜெயக்குமார் எம்பி பேச்சு
அரசு போக்குவரத்துக் கழகங்களில் விருப்ப ஓய்வு பெற்ற 23 பேருக்கு காசோலைகள்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்
நடிகர் அஜித் தந்தை மறைவு: சென்னையில் உள்ள நடிகர் அஜித்தின் இல்லத்துக்கு சென்று ஆறுதல் கூறிய சூர்யா, கார்த்தி!