திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதத்துக்கான இலவச டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதத்துக்கான இலவச டிக்கெட் நாளை மாலை 3 மணிக்கு திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலில் பாலாலயம் நடைபெறும் பிப்.23 முதல் பிப்.28-ம் தேதி வரை தவிர்த்து மற்ற நாட்களுக்கு டிக்கெட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: