சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா கொலை வழக்கு: அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சென்னை: சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா கொலை செய்யப்பட்ட  வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெங்கடேசன், மீனாட்சி, முருகன் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012ல் திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா படுகொலை செய்யப்பட்டார்.

Related Stories: