ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிக்க கேட்டு ஏ.சி.சண்முகத்துடன் பழனிசாமி தரப்பினர் சந்திப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிக்க கேட்டு ஏ.சி.சண்முகத்துடன் பழனிசாமி தரப்பினர் சந்திப்பு மேற்கொண்டனர். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் பழனிசாமி தரப்பில் ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி சந்திப்பு மேற்கொண்டனர்.

Related Stories: