×

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு திடீர் சுற்றுப்பயணம்: அதிபர் செலன்ஸ்கியுடன் சந்திப்பு

கீவ்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை நேரில் சந்தித்து பேசினார்.

ரஷ்யா நடத்தி வரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகளை பார்வையிட்டார்.

பிறகு  உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்து போரின் பாதிப்புகள் குறித்து செலன்ஸ்கியிடம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் போரிஸ் ஜான்சனின் உக்ரைன் வருகைக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

Tags : Britain ,Boris Johnson ,Ukraine ,Chancellor ,Selensky , British Prime Minister Boris Johnson's surprise visit to Ukraine: meeting with President Zelensky
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...