×

திருக்கோவிலூர் சந்தப்பேட்டை அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 15 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் சந்தப்பேட்டை அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 15 சவரன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. உண்ணாமலை நகரில் சுரேஷ்குமார் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 15 ஆயிரத்தையும் கொள்ளையடித்தவர்களை போலீசார் வலை விசி தேடி வருகின்றனர்.

Tags : SHAVAN JEWELERY ROBLES ,Government School Teacher's Home ,Thirukovilur , 15 Savaran jewels stolen from government school teacher's house near Thirukovilur Sandhappet: Police investigation
× RELATED குண்டர் சட்டத்தில் முதியவர் கைது