சட்டவிரோதமாக தனியார் அருவிகள் உருவாக்கப்பட்டிருந்தால் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும்: மதுரை ஐகோர்ட் கிளை

மதுரை: சட்டவிரோதமாக தனியார் அருவிகள் உருவாக்கப்பட்டிருந்தால் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. வணிக நோக்கில் செயல்பட்ட ரிசார்ட் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு அளித்துள்ளது. தென்காசியில் செயற்கை அருவிகளை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கில் ஐகோர்ட் கிளை தீர்ப்பளித்துள்ளது.  

Related Stories: