திருச்சி மலைக்கோட்டையில் லிப்ட் அமைக்க ஆலோசனை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: திருச்சி மலைக்கோட்டையில் ரோப்கார் சாத்தியமில்லாததாக இருக்கிறது. அதனால் லிப்ட் அமைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். எனக்கோ, எனது உறவினருக்கோ சென்னை துறைமுகத்தில் இடமிருக்கிறது என அண்ணாமலை நிரூபிக்க தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: