இந்தியக் குடியரசு தின சிறப்பு விருந்தினர் எகிப்து நாட்டின் அதிபர் அப்தேல் எல்-சிசி

டெல்லி: இந்தியக் குடியரசு தின சிறப்பு விருந்தினராக இம்முறை எகிப்து நாட்டின் அதிபர் அப்தேல் எல்-சிசி கலந்துகொள்கிறார். டெல்லியில் நடக்கும் பாதுகாப்புபடையினர் அணிவகுப்பில் எகிப்து ராணுவத்தின் பிரிவினரும் கலந்துகொள்ள உள்ளனர்.

Related Stories: