சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி என தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேட்டியளித்துள்ளார். இடைத்தேர்தலில் தேமுதிக நிச்சயம் போட்டியிடும் என்றும் வேட்பாளர் கூடிய விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags : Demudika , Demudika solo contest in by-election: Premalatha