காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவது குறித்து செயற்குழுவில் விவாதிக்க வேண்டியுள்ளது: கமல்ஹாசன் பேட்டி

சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவது குறித்து செயற்குழுவில் விவாதிக்க வேண்டியுள்ளது என கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தின் முன்னேற்றம் மட்டுமே எனக்குத் தேவை; வேறு எந்த தேவையும் எனக்கு இல்லை. ம.நீ.ம. நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து காங்கிரசுக்கு ஆதரவா என்று தெரிவிப்போம் என அவர் பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: