தமிழ்நாடு - ஆந்திரா இடையே புதிய 6 வழிச்சாலைக்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

டெல்லி: தமிழ்நாடு - ஆந்திரா இடையே புதிய 6 வழிச்சாலைக்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரையிலான 126 கி.மீ. தொலைவுக்கு 6 வழிச்சாலை அமைகிறது.

Related Stories: