இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்படவேண்டும்: தமிழ்நாடு ஆளுநர் ரவி பேச்சு

சென்னை: இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை; சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்படவேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசியுள்ளார். ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே சுதந்திர போராட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: