ராசிபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விழுந்த விபத்தில் 13 பெண்கள் படுகாயம்

நம்மக்கள்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 13 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அதிவேகமாக சென்ற ஆட்டோ, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  

Related Stories: