பாகிஸ்தானின் மின் விநியோகத்தில் ஏற்பட்ட சீரற்ற நிலையம் காரணமாக மின் தடை: சீரமைப்பு பணிகள் தீவிரம்

பாகிஸ்தான்: இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின் விநியோகத்தில் ஏற்பட்ட சீரற்ற நிலையம் காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது அதனை சீரமைக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

Related Stories: