தமிழகம் கோயில் திருவிழாவில் கிரேன் விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 22, 2023 கோயில் திருவிழா அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில், கிரேன் மூலமாக அம்மனுக்கு மாலை செலுத்த முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.
பாபநாசம் அணை வறண்டதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது: குடிநீர் தேவைக்கு மட்டும் 200 கன அடி நீர் திறப்பு
ஒரத்தநாடு அருகே, கேரளாவில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!