உலகக்கோப்பை ஹாக்கி: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பெனால்டி சூட் அவுட்டில் இந்திய அணி போராடி தோல்வி

ஒடிசா: உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பெனால்டி சூட் அவுட்டில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்திருந்ததால் பெனால்டி சூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி சூட் அவுட்டில் 5-4 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

Related Stories: