மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதனுடன் பழனிசாமி அணியினர் சந்திப்பு

சென்னை: இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதனுடன் பழனிசாமி அணியினர் சந்தித்தனர். பழனிசாமி அணி சார்பில் ஆதரவு திரட்டும் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல் இந்திரா, பெஞ்சமின் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். பாஜக மாநில தலைவர் அன்னமலையை நேற்று சந்தித்து ஆதரவு கோரிய பழனிசாமி அணியினர். ஜான் பாண்டியன், ஜெகன் மூர்த்தி ஆகியோரிடமும் பழனிசாமி அணியிடம் ஆதரவு திரட்டியுள்ளனர்.  

 

Related Stories: