ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சேலத்தில் சந்திரசேகர், பழனிசாமி சந்திப்பு

சேலம்: சேலத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்திவருகின்றனர். 

Related Stories: