மழைநீர் வடிகால் பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். ஆதம்பாக்கத்தில் 1,420 மீட்டர் நீளத்திற்கு ரூ.15.53 கோடியில் அமைக்கப்படும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார்.

Related Stories: