×

சென்னை மண்ணடி இந்தியன் வங்கி அருகே ஒருவரிடம் இருந்து ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை: சென்னை மண்ணடி இந்தியன் வங்கி அருகே சகாபுதீன் (54) என்பவரிடம் இருந்து ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹவாலா பணம் வைத்திருந்த சகாபுதீனிடம் வடக்கு கடற்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Hawala ,Mannadi Indian Bank ,Chennai , Hawala money of Rs 70 lakh seized from a person near Mannadi Indian Bank, Chennai
× RELATED சென்னையிலிருந்து தாய்லாந்திற்கு...