புதுச்சேரியில் மாநில பாஜக செயற்குழு கூட்டம் தொடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக செயற்குழு கூட்டம் தலைவர் சாமிநாதன் தலைமையில் தொடங்கியுள்ளது. கூட்டத்தில் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரனா, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: