சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமானப் பணியை முதலமைச்சர் ஆய்வு!

சென்னை: சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமானப் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை கட்டப்படுகிறது.

Related Stories: