மதுரை மாநகராட்சி பில் கலெக்டர் கடத்தல்: போலீஸ் விசாரணை

மதுரை: மதுரை மாநகராட்சி சம்மட்டிபுரம் வரி வசூல் மையத்தில் பணிபுரியும் சரண்ராஜ் என்பர் கடத்தல் செய்யபட்டுள்ளார். நள்ளிரவில் சரண்ராஜை கடத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: