தமிழகம் மதுரை மாநகராட்சி பில் கலெக்டர் கடத்தல்: போலீஸ் விசாரணை dotcom@dinakaran.com(Editor) | Jan 22, 2023 மதுரை கார்ப்பரேஷன் மதுரை: மதுரை மாநகராட்சி சம்மட்டிபுரம் வரி வசூல் மையத்தில் பணிபுரியும் சரண்ராஜ் என்பர் கடத்தல் செய்யபட்டுள்ளார். நள்ளிரவில் சரண்ராஜை கடத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேம்பாரில் அரைகுறையாக அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலத்தால் அடிக்கடி சேதமடையும் படகுகள்: மீனவர்கள் அவதி
ஐஐடி உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டில் 61 பேர் தற்கொலை: மதுரை எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அதிர்ச்சி பதில்
பாதிரியார் மீது 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆபாச வீடியோ பரப்பியவர்களுக்கு வலை: குமரி எஸ்.பி பரபரப்பு பேட்டி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலம்யுகாதி பண்டிகை கொண்டாட்டம்: ஷோபகிருத ஆண்டு பஞ்சாங்கம் படித்து காண்பித்த அர்ச்சகர்கள்
தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை அன்புஜோதி ஆசிரமத்தில் மனித உரிமை மீறலா? மனைவியை காணவில்லையென மேலும் ஒரு புகார்