மனிதக்கழிவு கலப்பு: சிபிசிஐடி 7 ஆவது நாளாக விசாரணை

புதுக்கோட்டை: இறையூரில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு வழக்கில் சிபிசிஐடி 7வது நாளாக விசாரணை நடைபெற்றது. சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் தலைமையிலான போலீஸ் சுற்றியுள்ள கிராம மக்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

Related Stories: