சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து 315 கனஅடியாக உயர்ந்துள்ளது. ஏரியில் இருந்து 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 15 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 471 மில்லியன் கனஅடியாக உள்ளது.
