×

பாலியல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக 7 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: பாலியல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக 7 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ஐகோர்ட் ரத்து செய்தது. கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை உரிய காலத்தில் தெரிவிக்காததால் குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக ஐகோர்ட் தெரிவித்திருக்கிறது.



Tags : iCort ,Gunter , Sex Offenses, Gangster Act, ICourt
× RELATED சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கைதானவர் மீது குண்டர் சட்டம்