×

குஜராத் கலவரம் தொடர்பாக மோடி குறித்து வெளியிட்ட பிபிசி ஆவணப்படத்தின் யூடியூப், டுவிட்டர் லிங்க்குகள் முடக்கம்..!!

டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பாக மோடி குறித்து வெளியிட்ட பிபிசி ஆவணப்படத்தின் யூடியூப், டுவிட்டர் லிங்க்குகள் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிபிசி ஆவணப்படத்தின் யூடியூப், லிங்க்குகளை ஒன்றிய அரசு முடக்கியது.


Tags : YouTube ,Twitter ,BBC ,Modi ,Gujarat ,riots , Gujarat Riots, Modi, BBC Documentary, YouTube, Twitter Link
× RELATED லிஸி வெலாஸ்கோவெஸ்