இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்கக் கோரி பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்: அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்கக் கோரி பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்த பின் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதை அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவிப்பார் எனவும் ஜெயக்குமார் கூறினார்.

Related Stories: