விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விட்டால் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை உரிமதாரர்கள் பிறருக்கு உள்குத்தகைக்கு விடக்கூடாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். விதிகளை மீறி உள்குத்தகைக்கு விட்டால் பட்டாசு உரிமம் பெறுவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என எச்சரித்த ஆட்சியர், வெடி விபத்துகளை தவிர்க்க ஆலை உரிமையாளர்கள் உரிய விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: