நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்துக்கு அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் முதல்வரிடம் வழங்கப்பட்டது..!!

சென்னை: நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்துக்கு அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் முதல்வரிடம் வழங்கப்பட்டது. அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் ரூ.1.29 கோடிக்கான காசோலை முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது. ரூ.1.29 கோடி காசோலையை முதலமைச்சரிடம் அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன் வழங்கினர். அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: