×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்க கோரி தமமுக ஜான்பாண்டியனுடன் ஈபிஎஸ் அணியினர் சந்திப்பு..!!

சென்னை: தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியனுடன் பழனிசாமி அணியினர் சந்தித்து பேசினர். கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் ஜான்பாண்டியனுடன் சந்தித்து பேசினர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கேட்டு ஜான்பாண்டியனுடன் சந்திப்பு நடைபெற்று வருகிறது.


Tags : EPS ,Tamamuga Janpandian ,Erode East , Erode East Constituency By-Election, Damuk Janpandian, EPS Team
× RELATED பாஜவுடன் கூட்டணியால் அதிருப்தி...