×

ரஷ்யாவில் இருந்து 245 பயணிகளுடன் கோவாவுக்கு வந்து கொண்டிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

கோவா: ரஷ்யாவில் இருந்து 245 பயணிகளுடன் கோவாவுக்கு வந்து கொண்டிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கோவா விமானம் உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது. விமானத்துக்கு இ - மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விசாரணை நடைபெற்று வருகிறது.


Tags : Goa ,Russia , Russia - Goa, plane, bomb threat
× RELATED மோடி வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல்: கோவையில் பரபரப்பு