அதிமுக ஒற்றுப்பட்டு நின்றாலும் ஈரோடு கிழக்கு தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

சென்னை: அதிமுக ஒற்றுப்பட்டு நின்றாலும் ஈரோடு கிழக்கு தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பக்தர்களின் மனதை அறநிலையத்துறை புண்படுத்தவில்லை; பாஜகவின் கனவைதான் தகர்த்துள்ளது என்று மனோ தங்கராஜ் கூறினார்.

Related Stories: