சென்னை: அறநிலையத்துறை கல்லூரி தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தலைமைச் செயலகத்தில் 354 தற்காலிக ஆசிரியர், ஆசிரியர் இல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.
Tags : Chief Minister ,M.K.Stalin ,Charities Department College , Charitable College, Teacher, Promoted, Principal