திரிபுரா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது..!!

அகர்தலா: திரிபுரா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. திரிபுராவில் பிப்ரவரி 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 30ம் தேதி நிறைவடைகிறது. மனுவை வாபஸ் பெற பிப்ரவரி 2ம் தேதி கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related Stories: