சென்னையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட மெட்ரோ ரயிலின் சேவை சீரடைந்தது..!!

சென்னை: சென்னையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட மெட்ரோ ரயிலின் சேவை சீரடைந்தது. சென்னை சென்ட்ரல் - கோயம்பேடு - விமான நிலையம் மார்க்கத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது.

Related Stories: