ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் ஓபிஎஸ் அணியுடன் பேச தயாராக இல்லை: ஜெயக்குமார் சாடல்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் ஓபிஎஸ் அணியுடன் பேச தயாராக இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தனிமரமாகி விட்டு பன்னீர்செல்வம் விரக்தியின் வெளிப்பாடாகவே பேசி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் கிடைக்கும் என ஜெயக்குமார் கூறினார்.

Related Stories: