ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 4வது நாளாக உண்மை கண்டறியும் சோதனை..!!

சென்னை: ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 4வது நாளாக உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உண்மை கண்டறியும் சோதனைக்காக சிவா மற்றும் ராஜ்குமார் மயிலாப்பூர் தடயவியல் அறிவியல் கூடத்தில் ஆஜராகியுள்ளனர்.

Related Stories: