×

பாஜக போட்டியிட்டால் ஆதரிப்போம் எனக் கூறிய ஓபிஎஸ்க்கு நன்றி: பொன் ராதாகிருஷ்ணன்

சென்னை: பாரதிய ஜனதா போட்டியிட்டால் ஆதரிப்போம் எனக் கூறிய பன்னீர்செல்வத்திற்கு பொன் ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலை குறித்து ஆலோசித்து வருகிறோம் எனவும் கூறினார்.


Tags : OBS ,bajaka contest , Thanks to OPS for saying they will support BJP if it contests: Pon Radhakrishnan
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி