ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த விமானம் திடீரென சென்னையில் தரையிறக்கம்..!!

சென்னை: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து, டெல்லி சென்று கொண்டிருந்த விமானம் திடீரென சென்னையில் தரையிறக்கப்பட்டது. டெல்லிக்கு 277 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா ட்ரீம் லைனர் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. டெல்லியில் மாலை 6.10க்கு தரையிறங்க வேண்டிய விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

Related Stories: