விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கொத்தமங்கலத்தில் உரிமம் புதுப்பிக்காமல் இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கொத்தமங்கலத்தில் உரிமம் புதுப்பிக்காமல் இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. விக்னேஷ்முத்துக்குமார், சந்திரசேகர் ஆகியோரது பட்டாசு ஆலைகளுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

Related Stories: