வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: ஜம்மு - காஷ்மீர், லடாக், இமாச்சல், அரியானா, சண்டிகர், டெல்லியில் அடுத்த 5 நாட்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் கடும் பனிப் பொழிவுடன் மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Related Stories: