×

இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டி?

சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 28ம் தேதிக்குள் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்படுவர் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.


Tags : By-election, Erode East Constituency, Nam Tamil Party Contest?
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...