×

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங். வேட்பாளர் வெற்றி பெற இந்திய கம்யூனிஸ்ட் பாடுபடும்: முத்தரசன் பேட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற இந்திய கம்யூனிஸ்ட் பாடுபடும் என முத்தரசன் தெரிவித்துள்ளார். கூட்டணி தர்மப்படி அதிமுகவில் தமாகா தான் போட்டியிட வேண்டும் என ஈரோட்டில் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Tags : Kong ,Erode ,Mutharasan , Erode East Block, Cong. Candidate, Mutharasan
× RELATED 2014ல் மோடி கொடுத்த கேரண்டி என்னாச்சு: சொன்னாரே..! செஞ்சாரா..? முத்தரசன் கேள்வி